உசிலம்பட்டி: பள்ளி மாணவி திடீர் மரணம்

1489பார்த்தது
உசிலம்பட்டி: பள்ளி மாணவி திடீர் மரணம்
மதுரை அருகே செக்கானூரணி காமாட்சி நகரைச் சேர்ந்த 14 வயது ஆஷிகா, ஒன்பதாம் வகுப்பு மாணவி, கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் (நவ. 4) பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் மயங்கி விழுந்த அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி