முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்த பெண்கள்

524பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி மாத பொங்கல் திருவிழா நேற்று (மே. 25) இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. உசிலம்பட்டி மேலப்புதூரில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக அம்மன் காமதேனு வாகனத்தில் காட்சியளிக்க, சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை கோயிலுக்கு சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி