வேன் மோதியதில் வாலிபர் பலி

6பார்த்தது
வேன் மோதியதில் வாலிபர் பலி
மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே மங்கல்ரேவில் உள்ள தனியார் ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று வந்த அழகு பெத்தனசாமி (24) என்ற வாலிபர், சக மாணவர்களுடன் ஓடும்போது பின்னால் வந்த வேன் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சேடப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.