
37 பந்துகளில் 119 ரன்கள்.. துவம்சம் செய்த உர்வில் படேல்
சயித் முஷ்டக் அலி கிரிக்கெட் தொடரில் சர்வீஸ் அணிக்கு எதிராக இன்று (நவ., 26) நடைபெற்ற போட்டியில் நட்சத்திர வீரர் உர்வில் படேல் 31 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ஹைதராபாத் மைதானத்தில் முதலில் ஆடிய சர்வீஸ் அணி 20 ஓவர்களில் 182/9 ரன்களை குவித்தது. அடுத்து விளையாடிய உத்தரப்பிரதேச அணி 12.3 ஓவரில் 183/2 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. கேப்டன் உர்வில் 37 பந்துகளில் 116 ரன்கள் குவித்ததோடு, 12 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடித்தார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
































