மகா சிவராத்திரி விரதம்: இவர்கள் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்

0பார்த்தது
மகா சிவராத்திரி விரதம்: இவர்கள் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்
மகா சிவராத்திரி விரதம் சிவபெருமானின் அருளை பெற உகந்தது என்றாலும், உடல்நலனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நபர்கள் விரதத்தை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக நீரிழிவு, இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பது உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விரதத்தை கடைப்பிடிக்க இயலாதவர்கள், சிவனை துதிப்பதன் மூலமே பலனை பெறலாம்.

தொடர்புடைய செய்தி