இந்து மதத்தின் முக்கிய கடவுளில் ஒருவராக கருதப்படும் சிவபெருமானுக்கு உகந்த நாளாக மகாசிவராத்திரி தினம் இன்று (பிப்.15) கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரியை நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மக்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் தூக்கம்முழித்து, பூஜைகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.