சென்னை அழைத்து வரப்படும் மகாவிஷ்ணு

6104பார்த்தது
சென்னை அழைத்து வரப்படும் மகாவிஷ்ணு
மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூரில் உள்ள மகா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் நேற்று (செப்., 12) போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்று அவரை மீண்டும் சைதாப்பேட்டை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். அண்மையில் அசோக் நகர் அரசுப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், முன்ஜென்ம பாவம் குறித்து இவர் பேசியதால் கைதானார்.

தொடர்புடைய செய்தி