‘வாரணாசி’ பட விழாவில் இயந்திரக்காளை மீது மாஸ் எண்ட்ரி கொடுத்த மகேஷ் பாபு

23பார்த்தது
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் 'வாரணாசி' படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா ஹைதராபத்தில் நேற்று (நவ.15) மாலை நடைபெற்றது. இதில் மகேஷ் பாபு, மேடையில் இயந்திரக் காளை (Mechanical Bull) மீது அமர்ந்தபடி மாஸாகத் தோன்றியதை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடித் தீர்த்தனர்.
இப்படத்தில் நடிகர்கள் மகேஷ் பாபு, பிரித்விராஜ் மற்றும் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நன்றி:சன்நியூஸ்
Job Suitcase

Jobs near you