7 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த மஹிந்திரா ஸ்பெஷல் எடிஷன் கார்

19பார்த்தது
7 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த மஹிந்திரா ஸ்பெஷல் எடிஷன் கார்
மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷனுக்கான முன்பதிவு நேற்று (மார்ச் 10) தொடங்கியது. முன்பதிவு ஒருநாள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மாடலுக்கான விலை ரூ.28.49 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மாடல் முன்பதிவு தொடங்கிய ஏழு நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் முறை போன்றே இந்த முறையும் ஸ்பெஷல் எடிஷன் காரின் 999 யூனிட்களை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்தது.
Job Suitcase

Jobs near you