CBSE 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முக்கிய மாற்றம்

26பார்த்தது
CBSE 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முக்கிய மாற்றம்
CBSE 10ம் வகுப்புக்கு இரண்டு பொதுத் தேர்வு முறையைப் பற்றி தலைவர் ராகுல் சிங் விளக்கம் அளித்துள்ளார். அதில், "முதல் தேர்வு கட்டாயம் எனவும், எல்லா பாடங்களும் எழுத வேண்டும். இரண்டாவது தேர்வு விருப்பத் தேர்வு ஆகும், அது அதிக மதிப்பெண் பெற விரும்புவோருக்காக நடத்தப்படும். இதில் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மட்டுமே கட்டாயம், மொழிப்பாடங்கள் விருப்பம். அதிகபட்சம் மூன்று பாடங்களை எழுதலாம். இதன் முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி