“மமக இல்ல மநீம”.. கட்சி பெயரை மாற்றி கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை

1பார்த்தது
“மமக இல்ல மநீம”.. கட்சி பெயரை மாற்றி கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை
"பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணிக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்ததற்கு நன்றி," என பாமக எம்எல்ஏ சிவக்குமார் சட்டப்பேரவையில் கூறினார். அப்போது குறுக்கிட்டு எழுந்த உறுப்பினர் ஜவாஹிருல்லா, "நடிகர் கமல் தலைமை ஏற்று நடத்தும் கட்சி மக்கள் நீதி மய்யம், நான் தலைமை தாங்கும் கட்சியின் பெயர் தான் மனிதநேய மக்கள் கட்சி” என்றார். இதை கேட்டு, பாமவினர் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

தொடர்புடைய செய்தி