உங்க அப்பா அம்மாவை விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைங்க.. விஜய்

0பார்த்தது
உங்க அப்பா அம்மாவை விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைங்க.. விஜய்
சேலம் மக்கள் சந்திப்பு கூட்டத்தி பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "குட்டி நண்பா, நண்பீஸ், உங்க எதிர்காலத்தை மனசுல வச்சிதான் நான் அரசியலுக்கு வந்துருக்கேன். உங்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, அக்கா, அண்ணன் எல்லாரையும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லுங்க. ஓட்டு போட வைங்க" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி