மலேசிய விமானம் மாயம்.. ரூ.4 கோடி தர ஆணை

32பார்த்தது
மலேசிய விமானம் மாயம்.. ரூ.4 கோடி தர ஆணை
மலோசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது உலகம் முழுவதும் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. தற்போது இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாமல் 10 ஆண்டுகளாக அல்லல் படும் உறவினர்களுக்கு தலா 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி