மாலத்தீவு உலகின் முதல் நாடாக இளம் வயதினர் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த வரலாற்று சிறப்புமிக்கத் தடை அங்கு அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் மாலத்தீவில் புகைப்பழக்கம் இல்லாத புதிய தலைமுறை உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அங்கு சுற்றுலா செல்லும் இளம் பயணிகளுக்கும் இச்சட்டம் பொருந்தும் என கூறப்படுகிறது.