குரூப் 2 தேர்வில் குளறுபடி? - தேர்வர்கள் போராட்டம்

4456பார்த்தது
குரூப் 2 தேர்வில் குளறுபடி? - தேர்வர்கள் போராட்டம்
டிஎன்பிஎஸ்சி குரூப்–2 தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை அரும்பாக்கம் தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நந்தனம் தேர்வு மையத்தில் காலை 9 மணியை கடந்தும் வினாத்தாள் வரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் சிலர் தேர்வெழுத அனுமதிக்கப்படாமல் போனதாக கூறி பாதிக்கப்பட்ட தேர்வர்கள் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி