மல்லை சத்யா ஒரு நச்சுப்பாம்பு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

6493பார்த்தது
மல்லை சத்யா ஒரு நச்சுப்பாம்பு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். துரை வைகோவுக்கு ரூ.250 கோடிக்கு சொத்து உள்ளதாக கூறிய மல்லை சத்யாவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பதில் அளித்துள்ளார். அதில், "எனது நேர்மையை உலகு அறியும். என் அரசியல் விரோதிகள்கூட சொல்லத் துணியாத குற்றச்சாட்டு இது. மல்லை சத்யாவின் குற்றச்சாட்டு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி