கோர்ட்டில் வழக்கறிஞராக வாதாடிய மம்தா பானர்ஜி

9976பார்த்தது
கோர்ட்டில் வழக்கறிஞராக வாதாடிய மம்தா பானர்ஜி
மேற்குவங்க தேர்தல் வன்முறை வழக்கில், கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கறிஞராக நேரில் ஆஜராகி வாதாடினார். வன்முறையில் இறந்த 10 பேரில் 6 பேர் இந்துக்கள் என்றும், தன் குடும்ப சிறுமிகளுக்குப் பாலியல் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுக்கும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் நீதிமன்றத்தில் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி