ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் படங்களை வழங்குவதே லட்சியம் - மமிதா பைஜு

4942பார்த்தது
ரசிகர்களுக்கு நினைவில் நிற்கும் படங்களை வழங்குவதே லட்சியம் - மமிதா பைஜு
'பிரேமலு' மற்றும் 'ஜனநாயகன்' திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகை மமிதா பைஜு, தனக்கு என்றுமே நினைவில் நிற்கும் படங்களை வழங்குவதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வருங்காலத்தில் தனது கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது உண்மையான மகிழ்ச்சி, அமைதி மற்றும் திருப்தி நிறைந்திருக்க வேண்டும் என்பதை நோக்கியே தனது திரையுலக பயணம் அமைந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி