காதலியின் 2 மகள்களை வன்கொடுமை செய்த நபர் கைதாகியுள்ளார். குஜராத்தின் நவசாரி மாவட்டத்தில், திருமணமான பெண்ணுடன் 38 வயது இளைஞர் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
அப்பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த 2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களில் ஒருவரைக் கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை இன்று (மார்ச் 25) போலீசார் கைது செய்தனர்.