முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய நபர் கைது

20பார்த்தது
முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய நபர் கைது
தமிழக முதல்வர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டதாக பிரவின் கணேசன் என்பவர் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் வைத்து அவரை சைபர் கிரைம் போலிசார் இன்று (செப்.5) கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரை தமிழகத்திற்கு அழைத்து வர போலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி