லாரி மீது மோதி உயிரிழந்த நபர் (வீடியோ)

15பார்த்தது
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ராமயம்பேட்டையில் நடந்த ஒரு சாலை விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் தனது பைக்கில் வந்துகொண்டிருந்த அந்த நபர், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி உயிரிழந்தார். இருப்பிலும் அந்த சாலையில் வளைவோ, போக்குவரத்து நெரிசலோ எதுவும் இல்லை. இருந்தாலும் இந்த விபத்து எப்படி நடந்தது என தெரியவில்லை என போலீசார் குழம்பிபோயுள்ளனர்.

தொடர்புடைய செய்தி