மதுபோதையில் ஆட்டுக்கறி சாப்பிட்டவர் மூச்சுத்திணறி பலி

86பார்த்தது
மதுபோதையில் ஆட்டுக்கறி சாப்பிட்டவர் மூச்சுத்திணறி பலி
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஒருவர் புதிய வீடு கட்டிவருகிறார். இன்னிலையில், சமீபத்தில் பணிக்குப் பின் தொழிலாளர்களுக்கு மட்டன் குழம்புடன் விருந்து வழங்கப்பட்டுள்ளது. அப்போது மதுபோதையில் இருந்த லட்சுமணய்யா (65) என்பவர் அவசரமாக கறி துண்டை விழுங்க முயன்றபோது அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி