பேருந்தில் இளம்பெண்ணை தகாத முறையில் தொட்ட நபர்

10981பார்த்தது
கேரள மாநிலத்தில், பேருந்தில் தகாத முறையில் தொட்ட நபரை, பெண் ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளார். அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த ஒருவர், அப்பெண்ணை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அப்பெண் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர், அந்நபரை சரமாரியாக தாக்கினார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி