வடகிழக்கு பிரேசிலிய மாநிலமான மரன்ஹாவோவில் உள்ள டிமோன் நகரில் பெட்ரோல் பங்க ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் ஒரு உணவகத்தில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் சிகரெட் பற்றவைத்து தீ குச்சியை கீழே போட்டார். இதனால் சட்டென பற்றிய தீ திறந்துவைக்கப்பட்டிருந்த பெட்ரோல் தொட்டியில் தீ பிடித்தது. உடனே சுதாரித்த பங் ஊழியர் அருகில் இருந்த எரிவாயு லாரிக்கு பரவாமல் தீயை அணைத்தார்.