பெங்களூருவில்
நிகழ்ச்சிக்குச் சென்றபோத
ு பாத்ரூமி
ல் ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி மிரட்டப்படுவதாக கன்னட சீரியல் நடிகை புகார் அளித்துள்ளார். குற்றச்சாட்டு படி,
அந்த நபர் இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோவை அனுப்பி பணம் கோரியுள்ளார். சம்பவம் தொடர்பாக கர்நாடகா சைபர் கிரைம் போலீஸ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.