பாம்பை வாயால் பிடித்து மக்களை மிரள விட்ட நபர்.. வீடியோ

44பார்த்தது
ஒடிசாவின் பாலசோரை சேர்ந்த காகா பாய் என்ற நபர் தனது வாயில் ஒரு நாகப்பாம்பைப் பிடித்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் அவர் எந்த கருவிகளும் இல்லாமல் பாம்பை பையில் போட்டு எடுத்துச் சென்றார். மற்றொரு சம்பவத்தில், ஆந்திராவில் மது அருந்திய ஒருவர் விஷப் பாம்பை பிடிக்க முயன்ற போது கடிபட்டு உயிரிழந்தார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்தி