HIV பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்

5052பார்த்தது
HIV பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்
ஆந்திர மாநிலம் மாசெர்லாவில், தனியாக இருந்த 35 வயது அரசுப் பெண் ஊழியரிடம் தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனக்கு எச்.ஐ.வி (HIV) இருப்பதாக அப்பெண் கெஞ்சியும், அவரைக் கொடூரமாகத் தாக்கி இரும்புக் கம்பியை பெண்ணுறுப்பில் செலுத்தி சித்ரவதை செய்துவிட்டு அந்நபர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி