சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 15 உதவிப் பொது மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. BE/B.Tech, B.Sc, MBA, CA படித்த, 33-45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.1,20,940 முதல் ரூ.1,35,020 வரை சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும். கட்டணம் ரூ.850 (SC/ST பிரிவினருக்கு ரூ.175). ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.05.2026.