குற்றங்கள் குறைய காவல் நிலையத்தில் மாநதரக பூஜை

6481பார்த்தது
குற்றங்கள் குறைய காவல் நிலையத்தில் மாநதரக பூஜை
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் குற்றங்கள் குறைய வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையினரே கிடாவெட்டி, மாந்திரீக பூஜை நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெட்டப்பட்ட கிடாயின் ரத்தத்தை காவல் நிலைய கட்டடத்தின் நான்கு மூலைகளிலும் பூசியதுடன், அதன் இறைச்சியை அருகிலுள்ள கடையில் சமைத்து உணவாக உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி