RCB கிரிக்கெட் அணியை வாங்க உலகப் புகழ்பெற்ற Manchester United கால்பந்து கிளப்பின் உரிமையாளர்களான கிளேசர் குடும்பம் ரூ.16,300 கோடி (1.8 பில்லியன் டாலர்) சலுகை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. IPL மற்றும் WPL இரண்டிலும் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து RCBயின் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதைய உரிமையாளர் Diageoவிடம் இந்த பிரமாண்ட ஆஃபர் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.