மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான “மண்டாடி” திரைப்படம் மீனவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் நடைபெறும் பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நேற்று (செப்.10) வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ர
ாமநாதபுரத்தின் பாரம்பரிய கடல் விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 'மண்டாடி' திரைப்படம் முதல் நாளில் ரூ. 5 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.