மகளிர் கிரிக்கெட்: முதல் பந்திலேயே டக் அவுட்.. மந்தனாவுக்கு அதிர்ச்சி

3658பார்த்தது
மகளிர் கிரிக்கெட்: முதல் பந்திலேயே டக் அவுட்.. மந்தனாவுக்கு அதிர்ச்சி
செம்ஸ்போர்டில் நேற்று (mE.28) நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து மகளிர் டி20 தொடரின் முதல் போட்டியில், இந்திய அணியை வழிநடத்திய ஸ்மிருதி மந்தனா, போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இங்கிலாந்து வீராங்கனை லாரன் பெல் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறிய மந்தனா, சர்வதேச டி20 போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த முதல் இந்திய வீராங்கனை என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இது அவரது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 6வது டக்-அவுட் ஆகும்.

தொடர்புடைய செய்தி