மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசிய ஆடியோ குறித்து விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லவை சந்தித்து வழங்கினார்.