காதலியை கரம் பிடித்த 'மஞ்சுமல் பாய்ஸ்' பாடகர் வேடன்

32பார்த்தது
காதலியை கரம் பிடித்த 'மஞ்சுமல் பாய்ஸ்' பாடகர் வேடன்
பிரபல ராப் பாடகர் வேடன், தனது நீண்டநாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை திருச்சூரில் பதிவு திருமணம் செய்து கொண்டார். யூடியூப் மூலம் புகழ்பெற்ற இவர், 'மஞ்சுமல் பாய்ஸ்' உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மூலம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். எளிமையான முறையில் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you