டிரம்ப்புக்கு நோபல் பரிசை வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்!

2398பார்த்தது
டிரம்ப்புக்கு நோபல் பரிசை வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர்!
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ, அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு வழங்கினார். ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கப் போராடி வரும் மச்சாடோ, டிரம்ப்பின் அர்ப்பணிப்பிற்காக இந்தப் பரிசை வழங்கியதாகக் கூறினார். டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் மச்சாடோவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நோபல் குழு, பரிசை ரத்து செய்யவோ, பகிரவோ முடியாது என ஏற்கனவே தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி