'ஹவுஸ் ஒயிப் போன்று ஹவுஸ் ஹஸ்பண்ட்'.. நீதிமன்றம் கருத்து

2599பார்த்தது
'ஹவுஸ் ஒயிப் போன்று ஹவுஸ் ஹஸ்பண்ட்'.. நீதிமன்றம் கருத்து
திருமணம், குடும்ப அமைப்பைப் பாதுகாக்க உதவும் புதிய இயல்பு உருவாக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. வீட்டுப் பராமரிப்பாளர் என்ற சொல் பாலின நடுநிலையானது என்றும், மனைவி வீட்டுப் பராமரிப்பாளராக ஆற்றும் பணிகள் பொருளாதார மதிப்புமிக்கவை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சமூகத்தில் காலம் காலமாக ஆண்களே குடும்பத்தின் பொருளீட்டும் நபராகவும், பெண்கள் மட்டுமே வீட்டைப் பராமரிக்கும் நபராகவும் பார்க்கப்பட்டு வரும் கட்டமைப்பை உடைக்கும் வகையில் நீதிமன்றம் கருத்தை பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி