திருமண மோசடி: 12 பெண்களை ஏமாற்றிய ஜெகஜால கில்லாடி

46பார்த்தது
திருமண மோசடி: 12 பெண்களை ஏமாற்றிய ஜெகஜால கில்லாடி
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த கோபிநாத் (24) என்பவர், தொழில் அதிபர் போல நடித்து மேட்ரிமோனியல் தளங்களில் பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். விலை உயர்ந்த கார்-புகைப்படங்களைப் பதிவிட்டு பெண்களிடம் நம்பிக்கை பெறும் அவர், அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு பணம் பெற்று ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு ஐடி பெண்ணின் புகாரில் கோபிநாத் கைது செய்யப்பட்டார். கடந்த 3 மாதங்களில் மருத்துவர் உள்பட 12 பெண்களை ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி