மிரட்டலின்பேரில் திருமணம்.. மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம்

2பார்த்தது
மிரட்டலின்பேரில் திருமணம்.. மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம்
ஜாய் கிரிசில்டாவின் குழந்தை தன்னுடையது என டிஎன்ஏ சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டால் குழந்தையை கவனித்துக்கொள்வேன் என மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டலின்பேரில் ஜாய் கிரிசில்டா என்னை திருமணம் செய்துகொண்டார். மகளிர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன். நீதிமன்றத்தில் அனைத்து உண்மைகளையும் ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி