ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து

20பார்த்தது
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் பயங்கர தீ விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆலையில் இன்று (மே.30) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரத் தீவிரமாகப் போராடி வருகின்றனர். மின்கசிவு காரணமாகத் தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி