இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80% குறைவு: மருத்துவ ஆய்வில் தகவல்

0பார்த்தது
இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80% குறைவு: மருத்துவ ஆய்வில் தகவல்
இந்தியாவில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் சுமார் 80% குறைந்துள்ளதாக 'தி லான்செட்' ஆய்விதழ் தெரிவித்துள்ளது. ஒரு லட்சம் நேரடி பிறப்புகளுக்கு 508 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை தற்போது 116 ஆக குறைந்துள்ள நிலையில், 2023-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 24,700 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர். தாய்மார்களின் உயிரிழப்பு பெருமளவு குறைந்து வருவது நாட்டின் மருத்துவ துறையில் பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி