குழந்தையை தத்தெடுத்தாலும் பேறுகால விடுப்பு வழங்குவது கட்டாயம்

5023பார்த்தது
குழந்தையை தத்தெடுத்தாலும் பேறுகால விடுப்பு வழங்குவது கட்டாயம்
3 மாதத்துக்கும் குறைவான வயதுடைய குழந்தையை தத்தெடுத்தால் தான் தாய்க்கு பேறு கால விடுப்பு வழங்கப்படும் என்ற சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு எந்த வயதானாலும் 12 வாரம் வரை பேறுகால விடுப்பு பெற தாய்க்கு உரிமை உண்டு என தெரிவித்த உச்சநீதிமன்றம், ஆண்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி