ரீ-ரிலீசாகும் "மௌனம் பேசியதே" திரைப்படம்.. வைரலாகும் சூர்யா வீடியோ

0பார்த்தது
அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' திரைப்படம், வரும் பிப்.13-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது திரையுலக பயணத்தில் முக்கியமான இப்படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி