மே 18: ‘விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே’.. சீமான் அறிக்கை

30பார்த்தது
மே 18: ‘விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே’.. சீமான் அறிக்கை
மே 18 தினத்தை முன்னிட்டு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. தமிழர்கள் லட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம். இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்! விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி