ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தமிழக மண்ணில் துணிச்சலுடன் களம் கண்ட
விடுதலை போராட்ட வீரரும், நெற்கட்டும்செவல் பாளையக்காரருமான மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு CM
விஜய் அவரை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்த மாவீரன் பூலித்தேவன் தாய்நாட்டு விடுதலைக்காக தன்னலமின்றி போராடியவர் என்று அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.