மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்ட தேதி அறிவிப்பு

10பார்த்தது
மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்ட தேதி அறிவிப்பு
மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஜன.23-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான 'தாயகத்தில்' நடைபெற உள்ளது. கட்சியின் அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல், உறுப்பினர் சேர்க்கை மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி