திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுக குழு அமைப்பு

0பார்த்தது
திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுக குழு அமைப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் அரசியல் காட்சிகளுக்கு இடையே சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மதிமுக சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில், செந்திலதிபன், ஜீவன் மற்றும் சேஷன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி