அதிமுகவில் இணைந்த மதிமுக முக்கிய நிர்வாகி

1பார்த்தது
அதிமுகவில் இணைந்த மதிமுக முக்கிய நிர்வாகி
மதிமுக மாநில மாணவர் அணி துணை செயலாளர் சிவநாதன் அதிமுகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாற்றுக் கட்சிகளில் இணையும் நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், மதிமுக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வந்த சிவநாதன், திடீரென அக்கட்சியில் இருந்து விலகினார். தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி