16 தொகுதிகளின் பட்டியலை தயார் செய்த மதிமுக

3820பார்த்தது
16 தொகுதிகளின் பட்டியலை தயார் செய்த மதிமுக
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 16 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 22ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இந்த சூழலில், விருதுநகர், சிவகாசி, மதுரை தெற்கு, ஈரோடு உள்ளிட்ட 16 தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியலை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணியில் மதிமுகவுக்கு 4 முதல் 5 சீட் வரை ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி