திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் மதிமுக

77பார்த்தது
திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் மதிமுக
சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதற்கான விருப்பத்தை திமுகவிடம் மதிமுக தெரிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜ்ய சபா சீட் வேண்டும் என திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, 4 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி