மருத்துவ கலந்தாய்வு 3-ம் சுற்று.. மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

2444பார்த்தது
மருத்துவ கலந்தாய்வு 3-ம் சுற்று.. மாணவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு செப்.27-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் 2 சுற்றுகளில் இடம் கிடைத்தவர்கள், இடம் கிடைக்காதவர்கள் என அனைவரும் இதில் பங்கேற்கலாம். 3-ம் சுற்றில் இடம் கிடைத்தால் கட்டாயம் கல்லூரியில் சேர வேண்டும். ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்ற பிறகு கல்லூரியில் சேராமல் இருப்பது அல்லது சேர்ந்த பின் விலகுவது உள்ளிட்ட நிலைகளில் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி